Tag: stalin

இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது! மகாராஷ்டிரா அரசியல் குறித்து மு.க.ஸ்டாலின் காட்டம்

சென்னை: இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது என்று, மகாராஷ்டிரா அரசியல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சித்து உள்ளார். 288 உறுப்பினர் கொண்ட மகாராஷ்டிரா…

முரசொலி நிலம் விவகாரம்: ராமதாஸ் மன்னிப்பு கேட்க 48மணி நேரம் கெடு விதித்த திமுக!

சென்னை: முரசொலி நிலம் தொடர்பான விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜ கட்சியின் சீனிவாசன் இருவரும் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என…

இடஒதுக்கீடு விவரங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்க! மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: “இடஒதுக்கீடு விவரங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யுங்கள் என்று பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். பாஜக ஆட்சி…

சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும்! ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: சர்வாதிகாரபோக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம் வேலூர் தொகுதிக்குட்பட்ட அணைக்கட்டு பகுதியில்…

உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்ப பெறலாம்! திமுக

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்ப பெறலாம் என திமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் டிசம்பர் மாதம் இறுதியில்…

மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தலா? முதல்வர் விளக்கம் அளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், “மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்” குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை முதலமைச்சர் எடப்பாடி…

திட்டமிட்டு தேர்தலை நிறுத்த அதிமுக அரசு முயற்சி செய்கிறதா? ஸ்டாலின் சந்தேகம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக கூறி வரும் கருத்துக்கள், திட்டமிட்டு தேர்தலை நிறுத்த முயற்சி செய்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்று திமு.க தலைவர்…

“நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஒப்புதல் பெறுக”! ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் “நீட் விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிடவேண்டும் என்று தமிழகஅரசுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்…

உன் மன்னிப்பை உன் துணைவியாரிடமே சொல்…! தரம் தாழ்ந்த திமுக அன்பழகனின் விமர்சனம்…

சென்னை: தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், திமுக தலைவர் ஸ்டாலின் மிசா வழக்கில் கைதாகவில்லை என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். இதற்கு திமுக தரப்பில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.…

காவல்துறைக்கு உபகரணம் வாங்கிய வழக்கை உடனடியாக விசாரித்திடுக: மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்

காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள…