கருணாநிதி சிலை திறப்பு: 2 நாள் பயணமாக அந்தமான் புறப்பட்டார் ஸ்டாலின்…
சென்னை: அந்தமானில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக அந்தமான் புறப்பட்டார்.…