Tag: stalin

திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்- கே.எஸ்.அழகிரி

சென்னை: திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்தான் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: திமுக கூட்டணியின்…

கொரோனா பரவலில் டாஸ்மாக்குக்கு பெரும் பங்குண்டு! ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்புக்கு டாஸ்மாக்கும் காரணம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக…

சென்னை  அண்ணாஅறிவாலயத்தில் முதன்முறையாக தேசியகொடியேற்றி மு.க.ஸ்டாலின் மரியாதை!

சென்னை: நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். நாடு முழுவதும்…

சட்டமன்றத்துக்குள் திமுக குட்கா எடுத்துச்சென்ற வழக்கு: செப்டம்பர் 22ல் தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் குட்கா எடுத்துச்சென்றது தொடர்பாக சட்டமன்ற உரிமPமீறல் நோட்டீசுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் விசாரணை முடிவடைந்துள்ளதால், செப்டம்பர் 22 தீர்ப்பு…

சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை தமிழில் தயாராக உள்ளது! மத்தியஅரசு தகவல்

சென்னை: நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட தயாராக இருப்பதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. சுற்றுச்சூழல் மதிப்பீடு…

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு! ஸ்டாலின்

சென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நிறைவேற்றிடுக” என திமு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சமூகநீதி…

திமுகவில் இருந்து கு.க.செல்வம் டிஸ்மிஸ்! ஸ்டாலின் அதிரடி

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம் திமுகவில் இருந்து ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக திமுக…

சட்டமன்றத்துக்கு திமுக குட்கா எடுத்துச்சென்ற வழக்கு: சபாநாயகர் மீது குற்றம் சாட்டும் திமுக

சென்னை: தமிழக சட்டமன்றத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் குட்கா எடுத்துச்சென்றது தொடர்பாக சபாநாயகர் விளக்கம் கேட்டு அனுப்பியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் மீது திமுக குற்றம்சாட்டியது. இன்றும்…

கொரோனா உயிரிழப்பு 228% உயர்வு; அனைத்திலும் தோல்வியடைந்து விட்டது அதிமுக அரசு… ஸ்டாலின் காட்டம்

சென்னை:அனைத்திலும் தோல்வியடைந்து விட்டது அதிமுக அரசு என்று தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், கொரோனா உயிரிழப்பு 228% ஆக உயர்ந்து உள்ளது என்று காட்டமாக குற்றம் சாட்டி உள்ளார். மதுக்கடைகளைத்…

தேர்தல் பணிகளைத் தடுக்கவே இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படவில்லை: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை திமுக தொடங்கிவிடக் கூடாது என்பதற்காகவே இ-பாஸ்முறையை அதிமுக அரசு ரத்துசெய்ய மறுப்பதாக, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை…