Tag: stalin

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவு: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்…

சென்னை: கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கொரோனாவால் மரண மடைந்த நிலையில், அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள…

நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசுவதா? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: நீட் தேர்வுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுவதா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நீட் மற்றும் ஜேஇஇ…

அருந்ததியர் உள்ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: அருந்ததியினர் சமுதாயத்திற்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது…

குட்கா விவகாரத்தில் ஜனநாயகம் போற்றும் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்! ஸ்டாலின்

சென்னை: சட்டமன்றத்திற்குள் தடை செய்யப்பட்ட குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில், சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு, சட்டமன்ற வரலாற்றில் ஜனநாயகம் போற்றுகின்ற வகையில் உள்ளது, தீர்ப்பை…

நீட் தேர்வை ஒத்தி வைக்கும் கோரிக்கையில் அதிமுக அரசின் மவுனம் ஏன்? ஸ்டாலின் கேள்வி

சென்னை: நீட் தேர்வை ஒத்தி வைக்கும் கோரிக்கையில் தமிழக முதல்வர் மட்டும் மவுனம் ஏன்? திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான…

சட்டமன்றத்துக்குள் திமுக குட்கா எடுத்துச்சென்ற வழக்கு: உரிமை குழு நோட்டீசை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழக சட்டமன்றத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் குட்கா எடுத்துச்சென்றது தொடர்பாக சட்டமன்ற உரிமைமீறல் நோட்டீசுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இன்று பரபரப்பு…

தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவரது உயிருக்கே பாதுகாப்பு இல்லையா? திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

சென்னை: தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவரது உயிருக்கே பாதுகாப்பு இல்லையா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். கோவை மாவட்டம் ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத்…

ஸ்விக்கி ஊழியர்களின் ஊதியக்குறைப்பு பிரச்சினையை முதலமைச்சரே தலையிட்டு தீர்க்கவேண்டும்: ஸ்டாலின் அறிக்கை

சென்னை: ஸ்விக்கி ஊழியர்களின் ஊதியக்குறைப்பு பிரச்சினையை முதலமைச்சரே நேரடியாக தலையிட்டு தீர்க்கவேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் ஊழியர்களின் வாழ்வாதாரம்…

வசந்தகுமார் எம்.பி உடல் நிலை குறித்து குடும்பத்தினரிடம் முக ஸ்டாலின் நலம் விசாரிப்பு…

சென்னை: கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டு உள்ளார். கொரோனா…

அதிமுகவின் முன்னாள் எம்பி திமுகவில் இணைந்தார்: ஸ்டாலின் முன்னிலையில் சேர்ப்பு

சென்னை: அதிமுக முன்னாள் எம்பியும் ஓபிஎஸ் ஆதரவாளராகவும் அறியப்பட்டவருமான லட்சுமணன் என்பவர் திமுகவில் இணைந்தார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு…