மீனவர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின்! அரசின் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்…
மதுரை: அரசு முறை பயணமாக மதுரை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் மீனவ மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது, அரசின் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில்…