பிரதமர் மோடி தலைமையில் நிதிஆயோக் கூட்டம் தொடங்கியது – பினராயி விஜயன், மம்தா, சித்தாராமையா புறக்கணிப்பு…
டில்லி: டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட…