சசிகலா உடல்நிலை சீரானது… இருப்பினும் கொரோனா தொற்றுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்படுகிறது! மருத்துவமனை தகவல்…
பெங்களூரு: கொரோனா தொற்றால், பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் உடல்நிலை சீரானது என்று தெரிவித்துள்ள மருத்துவ மனை நிர்வாகம், இருப்பினும் அவருக்கு கொரோனா தொற்றுக்கு தொடர் சிகிச்சை…