மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு வாரத்துக்குள் நிவாரணம்! திருமண விழாவில் முதலமைச்சர் தகவல்…
திருவாரூர்: மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு வாரத்துக்குள் நிவாரணத்தொகை, அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று மன்னார்குடியில் நடைபெற்ற திருமண விழாவில் கூறினார். இரண்டு நாள்…