நகைக்கடன் மீதான கட்டுப்பாடுகள்! மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய நிதியமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…
சென்னை: விவசாயிகளை, கிராமப்புற பொருளாதாரத்தை, நடுத்தர மக்களை பாதிக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகள் மீது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின்…