ராஜபக்சே சகோதரர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 4 பேருக்கு தடை! கனடா அரசு அதிரடி உத்தரவு…
லண்டன்: மனித உரிமை மீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காக, ராஜபக்சே சகோதரர்கள் கனடாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இலங்கையில் நீடித்த கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள்…