சிவாஜி சிலை உடைந்ததற்கு மகாராஷ்டிர மக்களிடம் மன்னிப்பு கோரினார் பிரதமர் மோடி… காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை அடுத்து மௌனம் கலைத்தார்…
மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் நிறுவப்பட்ட 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை கடந்த 26ம் தேதி சரிந்து விழுந்தது. 2023ம்…