- Advertisement -spot_img

TAG

Pope Francis

வாடிகனில் கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸ்-ஐ சந்தித்தார் பிரதமர் மோடி

வாடிகன்: ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள இத்தால் சென்றுள்ள பிரதமர் மோடி, வாடிகனில் கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸ்-ஐ இன்று சந்தித்து பேசினார். கடந்த ஆண்டு (2020) ஜி20 மாநாடு காணொலி வாயிலாக சவூதி அரேபியாவில்...

பிரேசிலுக்கு கொரோனாவில் இருந்து ரட்சிப்பு இல்லை : போப் ஆண்டவர் கருத்து

வாடிகன் பிரேசில் நாட்டுக்கு கொரோனாவில் இருந்து ரட்சிப்பு இல்லை என போப் ஆண்டவர் கருத்து தெரிவித்துள்ளதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரேசில் நாடு கொரோனா பாதிப்பில் மூன்றாம் இடத்தில் உள்ளது.  இங்கு நேற்று ஒரே...

ஆயுத செலவுக்கு பதில் கொரோனாவை தடுக்க செலவு செய்யுங்கள் : போப் ஆண்டவர்

வாடிகன் ஒவ்வொரு நாடும் ஆயுதங்களுக்குப் பணத்தைச் செலவழிக்காமல் கொரோனா தடுப்பு ஆராய்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என போப் ஆண்டவர் கேட்டுக் கொண்டுள்ளார். சீன நாட்டில் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பித்த கொரோனா தொற்று...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கேரள பாதிரியார்:அனைத்து பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு

கொச்சி: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தண்டனை அனுபவித்து வரும் கேரள பாதிரியாரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் போப் பிரான்சிஸ் விடுவித்தார். 2016ம் ஆண்டு மே மாதம் கோட்டியூர் அருகே நீண்டுனோகியில் மைனர் சிறுமியை பாலியல்...

வாடிகன் அரணமனையை ஆதரவற்றோர் இல்லமாக்கிய போப் ஃப்ரான்சிஸ்

வாடிகன் கத்தோலிக்க தலைவரான போப் ஃப்ரான்சிஸ் வாடிகன் அரண்மனையை ஆதரவற்றோர் இல்லமாக மாற்றி உள்ளார். கத்தோலிக்க கிறித்துவர்களின் தலைமையகமான வாடிகன் இத்தாலி நாட்டின் அருகே அமைந்துள்ளது.  இங்குக் கத்தோலிக்க தலைவரான போப் ஆண்டவர் வசித்து வருகிறார். ...

சாப்பிடும் வேளையிலாவது செல்போன்களை தவிருங்கள்! போப் பிரான்சிஸ் மக்களுக்கு வேண்டுகோள்

ரோம்: கத்தோலிக்க தலைமை குருவான போப் பிரான்சிஸ், சாப்பிடும்போதாவது, அனைவரும் தங்களது செல்போன் களை தவிர்த்து விட்டு குடும்பத்தினரோடு கலந்துரையாடுங்கள் என்று மக்களுக்கு அறிவுரை கூறி உள்ளார். உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே போன்களின் பயன்பாடு...

நாட்டை சுற்றி சுவர் எழுப்புவோர் அந்த சுவற்றினுள்ளேயே சிறை படுவர் : போப் ஆண்டவர்

வாஷிங்டன் வெளிநாட்டவர் நுழைய முடியாதபடி நாட்டை சுற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் சுவர் எழுப்ப உள்ளதை போப் ஆண்டவர் கண்டித்துள்ளார். அமெரிக்க நாட்டில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக எல்லை தாண்டி நாட்டுக்குள் குடி புகுந்து வருகின்றனர். அவ்வாறு...

கன்னியாஸ்திரிகளுக்கு பிஷப்கள் பாலியல் தொல்லை கொடுப்பது உண்மையே: கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸ் ஒப்புதல்

கன்னியாஸ்திரிகளுக்கு பிஷப்கள் பாலியல் தொல்லைகள் கொடுப்பது உண்மைதான் என்று, கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் ஒப்புக்கொண்டுள்ளார். முதன்முறையாக வளைகுடா நாடுகளுக்கு  அசுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ், நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, கன்னியாஸ்திரிகளுக்கு பிஷப்கள்...

சிரியாவில் போரை நிறுத்துங்கள்: போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

  வாடிகன், சிரியாவில் உடனடியாக போரை நிறுத்தி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை வெளியேற்றுங்கள் என்று போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிரியாவில் 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா.சபை...

போப் காட்டிய மதநல்லிணக்கம் : முஸ்லிம் அகதிகளுக்குப் பாத பூஜை

2016,மார்ச்,24, புனித வியாழனன்று, முஸ்லீம், இந்து, கத்தோலிக்க அகதிகளின் கால்களை கழுவிய போப் ப்ரான்சிஸ்,  'நாங்கள் சகோதரர்கள்" என்கிற அழுத்தமான செய்தியை உலகிற்கு செப்பியுள்ளார். வருடாவருடம் புனிதவெள்ளிக்கு முதல்நாளான வியாழக்கிழமையன்று பாத பூஜை எனும்...

Latest news

- Advertisement -spot_img