மகிழ்ச்சி: அரசு ஊழியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி சேர்த்து வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு…
சென்னை: அரசு ஊழியர்களை மகழ்ச்சிப்படுத்தும் வகையில், இம்மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள்,…