Tag: Patrikai.com

ஜூன் 22: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 880…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்கும் ஒருவரை முழுமையாக காவலில் எடுத்து விசாரிக்க கோரியது அதிருப்தி அளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை ஜூலை…

நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது : தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 500 சில்லறை விற்பனை டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படும்…

பாஜகவுக்கு எதிராக செயல்படும் கட்சிகளை ஒடுக்கும் இயக்கமாகவே அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது: கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டை: பாஜகவுக்கு எதிராக செயல்படும் கட்சிகளை ஒடுக்கும் இயக்கமாகவே அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது என்று எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. கார்த்தி…

ஊழியர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காது என்று ஊழியர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை பணிக்கு வராத…

நாளை பீகார் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பீகார் செல்கிறார். அவர், நாளை மறுநாள் நடைபெற உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். கூட்டத்தில் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே,…

ஜூன் 21: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 040…

உலகளவில் 69.06 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.06 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.06 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஆருத்ரா கோல்டு லோன் மோசடி வழக்கு; 3000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: ஆருத்ரா கோல்டு லோன் மோசடி வழக்கில் 3000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரூ.2438 கோடி தொடர்புடைய ஆருத்ரா கோல்டு லோன் மோசடி வழக்கில், 3000…

மாதம்தோறும் மின் கணக்கீடு எப்போது? – தங்கம் தென்னரசு விளக்கம்

சென்னை: மாதம்தோறும் மின் கணக்கீடு எப்போது? என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் தற்போது ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரம் எந்த அளவிற்குப்…