தமிழ்நாட்டில் மேலும் 77 ரெயில் நிலையங்களை மேம்படுத்த திட்டம்..! மத்திய அமைச்சர் தகவல்…
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 77 ரெயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக மத்திய ரயில்வேஅமைச்சர் அஸ்வினி வைஷ்வப் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.அவையின் கேள்வி…