ஆன்லைன் சூதாட்டம் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு – பட்ஜெட் மசோதா நிறைவேற்றம்!
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு 27ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவையில், இன்றைய தினம் அமளிகளுக்கு இடையே பட்ஜெட் மசோதா 2023 நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஆன்லைன்…