Scientific Approach, Social Justice: கல்வி நிலையங்களில் இரண்டு அஜென்டா மட்டுமே இருக்க வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: கல்வி நிலையங்களில் இரண்டே Agenda தான் இருக்கவேண்டும். ஒன்று, Scientific Approach, மற்றொன்று, Social Justice என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், கல்வி நிலையங்களில் அறிவியல்…