பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச திட்டம்: நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டில்லி புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டார். டெல்லியில் பிரதமர் மோடியை…