Tag: news

அதிமுக எம்.எல்.ஏ. விஜய பாஸ்கருக்கு கொரோனா

விராலிமலை: விராலிமலை அதிமுக எம்.எல்.ஏ. விஜய பாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு…

தனி தகவல் தொடர்பு தளத்தை தொடங்கிய டிரம்ப்

நியூயார்க்: டொனால்ட் டிரம்பின் தனது முதல் தகவல்தொடர்பை ‘டொனால்ட் டிரம்பின் டெஸ்க்’ என்ற பெயரில் தலைப்பிட்டு துவக்கியுள்ளார். அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் கடந்த ஜனவரி…

ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்காவிட்டால் 2500 ரூபாய் கோடி இழப்பு ஏற்படும் – கங்குலி

புதுடெல்லி: ஐபிஎல்லில் எஞ்சிய போட்டிகள் நடத்த முடியாமல் போனால், பிசிசிஐக்கு ரூ.2500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பிசிசியி தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கொரோனா…

களை எடுப்போம்: – கமல் டுவிட்

சென்னை: துரோகி களை எடுப்போம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும்…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் என்னென்ன கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம்? எந்த மாதிரி நடவடிக்கைகளை எடுக்கலாம்? என்பது குறித்து மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தமிழ்நாட்டில்…

மோசடி வழக்கில் ஹரி நாடார் கைது

கொச்சி: தமிழக சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்ற ஹரிநாடார் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் நடமாடும் நகைக்கடை என பலராலும் அறியப்படுபவர்…

டிராபிக் ராமசாமி மறைவுக்கு திமுக எம்.பி. கனிமொழி இரங்கல்

சென்னை: டிராபிக் ராமசாமி மறைவுக்கு திமுக எம்.பி. கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திரு. டிராபிக் ராமசாமி அவர்களின் மறைவுச்…

இந்திய வில்வித்தை வீரருக்கு கொரோனா

புதுடெல்லி: இந்திய வில் வித்தை வீரர் ஜெயந்த தலுக்தார் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்தியா முழுவதும் கடந்த சில…

ஏழுமலையான் கோயில் எதிரே ஆஸ்தான மண்டப கடைகளில் தீ; ஒருவர் உயிரிழப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரே ஆஸ்தான மண்டபத்தில் உள்ள கடைகளில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த தீ விபத்தில்…

நாளை காலை ஆளுநரை சந்திக்கிறார் ஸ்டாலின்

சென்னை: திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வாகியுள்ள மு.க.ஸ்டாலின் நாளை காலை ஆளுநரை சந்திக்கிறார். காலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஷித்தை சந்திக்கும் அவர் திமுக சட்டப்பேரவை…