Tag: news

தமிழகத்தில் இன்று 1.37 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று 1.37 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்ற முக்கிய இந்திய நகரங்களான மும்பை,…

டெல்லி மற்றும் ஹரியானா எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்

டெல்லி: டெல்லி மற்றும் ஹரியானா எல்லைப் பகுதியில் 3.7 ரிக்டர் அளவில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் பகுதியை மையமாகக் கொண்டு இரவு 10.36…

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை – தமிழக காவல்துறை

சென்னை: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. சிலர் சுய விளம்பரத்திற்காக…

நிறுத்தப்பட்ட பேருந்து போக்குவரத்தை தொடங்கி பேருந்தை இயக்கிய அமைச்சர்

அரியலூர்: நிறுத்தப்பட்ட பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்ததுடன், பேருந்தை இயக்கி பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். அரியலூர் – ஆனந்தவாடி இடையில் நிறுத்தப்பட்ட பேருந்து போக்குவரத்தை…

திமுகவில் இணையும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 26 அதிமுக நிர்வாகிகள்

சென்னை: சேலம் மாவட்டத்தை சேர்ந்த 26 அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைக்கின்றனர். இதுகுறித்து வெளியான செய்தியில், எடப்பாடி சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் செல்லதுரை, சேலம் புறநகர்…

பழங்குடியின மக்களின் உரிமைப் போராளி ஸ்டேன் சுவாமி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பழங்குடியின மக்களின் உரிமைப் போராளி ஸ்டேன் சுவாமி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்தவரும், ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்காக குரல் கொடுத்து…

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி ஆண்டு இரண்டு பருவங்களாக பிரிப்பு – சிபிஎஸ்இ அறிவிப்பு

புதுடெல்லி: சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி ஆண்டு இரண்டு பருவங்களாக பிரிக்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

ஐ.பி.எல். குறித்து முக்கியத் தகவலை வெளியிட்ட பி‌சி‌சி‌ஐ

மும்பை: அடுத்த சீசனில் இருந்து இரண்டு புதிய அணிகள் ஐ.பி.எல். தொடரில் கலந்துக்கொள்ளும். ஆகஸ்ட் மாதத்திற்குள், இரண்டு அணிக்கான டெண்டரை பி.சி.சி.ஐ. அறிவிக்கவுள்ளது. அடுத்த சீசனில் இருந்து…

சீனாவில்  கனமழை:  1 லட்சத்திற்கும் அதிகமானோர்  பாதிப்பு 

பீஜிங்: சீனாவில் 19 மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால் அன்ஹுய் மாகாணத்தில் வசித்து வந்த ஒரு லட்சத்து 37 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த…

தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 4.73 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 4.73 லட்சம் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் குடிசை மாற்று…