Tag: news

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கவலைக்கிடம்

சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். உடல்நலக்குறைவு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை…

நாளை தடுப்பூசி முகாம் நடைபெறாது – சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

சேலம்: நாளை தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்திற்கு வர வேண்டிய…

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்

டெல்லி: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம் செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் கடந்த ஒரு மாதமாக…

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நில நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிச்சாமிக்கு மீன்வளத்துறை ஆணையர்…

சட்டப்பேரவையில் கருணாநிதி முழு உருவப்படம்

சென்னை: சட்டப்பேரவையில் கருணாநிதி முழு உருவப்படம் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு…

சவுதி அரேபியாவில் துவங்கியது ஹஜ் புனிதப்பயணம்

ரியாத்: சவுதி அரேபியாவில் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் ஹஜ் புனிதப்பயணம் இன்று தொடங்கியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமான புனித ஹஜ் யாத்திரை இன்று தொடங்கியது. ஹஜ் யாத்திரையில்…

குடியரசு தலைவரை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக,முதல்வர் ஸ்டாலின் தற்போது டெல்லி புறப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி…

பெண்களின் நலனுக்காக செயல்படும் முதல்வர் – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

சென்னை: பெண்களின் நலனுக்காக செயல்படும் முதல்வர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை எத்திராஜ் கல்லூரி நிறுவனர் நாள் விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி,…

மேகதாது அணை திட்டத்தை புதுச்சேரி பாஜக எதிர்க்கும்: மாநிலத் தலைவர் சாமிநாதன்

புதுச்சேரி : மேகதாது அணைக்கு தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக லாஸ்பேட்டை…

கர்நாடகாவில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதி

பெங்களூரு: கர்நாடகாவில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பொது முடக்க தளர்வுகள் அறிவிப்பு தொடர்பாக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்…