புயல் தாக்கிய நியூசிலாந்தில் 6.1ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… பொதுமக்கள் பீதி…
கேப்ரியல் புயல் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள நியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். சமீபத்தில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக…