முதலமைச்சர் மற்றும் அமைச்சரின் ஆசிபெற்ற ‘நரிக்குறவ பெண் அஸ்வினி’ கொலை முயற்சி வழக்கில் கைது! பரபரப்பு தகவல்கள்…
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவின் ஆசிபெற்ற ‘நரிக்குறவ பெண் அஸ்வினி’ கொலை முயற்சி வழக்கில் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…