அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவம் படிக்கும் மருத்துவர்கள் 5ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்! தமிழ்நாடு அரசு கிடுக்கிபிடி…
சென்னை: அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவம் படிக்கும் மருத்துவர்கள் 5ஆண்டுகள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு புதிய நடைமுறையை அறிவித்து உள்ளது.…