சென்னை உயர்நீதிமன்றம் திரையரங்குகளுக்கு எச்சரிக்கை
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் திரையரங்குகளில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களுக்கு முதல் நான்கு நாட்கள் அரசு…