அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்கள் எல்லாம் முதலமைச்சராக ஆசைப்படுகிறார்கள்! நடிகர் விஜயை சாடிய மு.க.ஸ்டாலின்
சென்னை: அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்கள் எல்லாம், நான் தான் நாளைய முதலமைச்சர் என்று பேசுகிறார்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நடிகர் விஜயை விமர்சித்து பேசினார். மேலும்,…