அரசுப் பள்ளிகள் தமிழகத்தின் பெருமைமிகு அடையாளமாக மாறிவருகிறது… மாணவர்களுடன் மலேசியாவில் அமைச்சர் அன்பில் மகேஷ்…
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் மாநிலம் முழுதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வட்டார,…