Tag: Local body election

உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்ப பெறலாம்! திமுக

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்ப பெறலாம் என திமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் டிசம்பர் மாதம் இறுதியில்…

உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்: பணம் திரும்ப தருவதாக அதிமுக அறிவிப்பு

சென்னை: மாநகராட்சி மேயர், நகர்மன்ற தலைவர் பதவிகளுக்கு விருப்பமனு அளித்தவர்கள், விரும்பினால் தங்களது கட்டணத்தை திருப்பி வாங்கிக்கொள்ளலாம் என்று அதிமுக தலைமை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் அடுத்த…

உள்ளாட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்! உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு

மதுரை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவி உள்பட தலைவர்கள் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதாக தமிழகஅரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதற்கு…

சட்டப்படியே உள்ளாட்சி தலைவர்கள் பதவிக்கு அவசர சட்டம்! ஜெயக்குமார் சல்ஜாப்பு

சென்னை: சட்டப்படியே உள்ளாட்சி தேர்தல் தலைவர்கள் பதவிக்கு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை கடந்த 2ஆண்டுகளாக நடத்தாமல்…

உள்ளாட்சி பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் – முதலமைச்சரின் தோல்வி பயத்தை காட்டுகிறது! ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சரின் உள்ளாட்சித் தேர்தல் தோல்வி பயத்தை ‘மாநகராட்சி மேயர்,நகராட்சி -பேரூராட்சித் தலைவர் என்ற அவசரச்சட்டம் வெளிக்காட்டுகிறது; எதையும் சந்திக்க திமுக தயார்” என்று திமுக தலைவர்…

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போடியிட தயார்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தல்…

மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தலா? முதல்வர் விளக்கம் அளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், “மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்” குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை முதலமைச்சர் எடப்பாடி…

மேயர் பதவிக்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கவில்லை! ஓபிஎஸ்

சென்னை: நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், மாநகராட்சி மற்றும் நகராட்சித்தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய துணைமுதல்வர் ஓபிஎஸ்,…

மேயர், நகராட்சி தலைவர்களை தேர்வு செய்யும் முறையில் மாற்றம்? தமிழக அரசு முடிவு என தகவல்

சென்னை: மாநகராட்சி மேயரை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கும் முறையை கொண்டு தமிழக அரசு முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

உள்ளாட்சித் தேர்தல்: விருப்பமனு வழங்கப்படும் தேதிகளை அறிவித்தது தமிழக காங்கிரஸ் கட்சி

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் இறுதியில் நடைபெற இருப்பதால், தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கு விருப்பமனு வழங்கப்படும் தேதிகளை தமிழக காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. அதன்படி,…