சர்வே எண் இல்லாத நிலையிலும் நிலத்தின் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்.. தமிழ்நாடு அரசு
சென்னை: ஆவணங்கள் மற்றும் சர்வே எண் இல்லாத நிலையிலும் நிலத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் புதிய வசதிகளை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. ஏற்கனவே…