Tag: Kurungaleeswarar

குறுங்காலீஸ்வரர் கோவில்,கோயம்பேடு- சென்னை

குறுங்காலீஸ்வரர் கோவில், சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ளது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேட்டில் சுமார் 25,200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது குறுங்காலீஸ்வரர் கோவில். இந்த கோவில் சுமார் 1,500…