கன்னடர்களுக்கு 100% வேலைவாய்ப்பு மசோதா நிறுத்தி வைப்பு
பெங்களூரு கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவாங்களில் கன்னடர்களுக்கு 100% வேலைவாய்ப்பு மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெங்களூரு விதான சவுதாவில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால…