7ந்தேதி தேசிய கைத்தறி தினத்தன்று வீடுகளில் கருப்புகொடி ஏற்றம் – ஆர்ப்பாட்டம்! நெசவுத் தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு…
சென்னை: ஆகஸ்டு 7ந்தேதி தேசிய கைத்தறி தினத்தன்று, வீடுகளில் கருப்புகொடி ஏற்றப்படும் என்றும், அன்றைய தினம் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு நெசவுத் தொழிலாளர்கள்…