ஆட்சியில் பங்கு கேட்பதில் என்ன தவறு! சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் கே.ஆர்.ராமசாமி
சென்னை: ‘ஆட்சியில் பங்கு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?’ என காங்கிரஸ் சட்டப்பேரவை முன்னாள் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவருமான கே.ஆர்.ராமசாமி…