சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டு கட்டமைப்பை நியாயப்படுத்த முடியாது! உயர்நீதிமன்றம்…
சென்னை: சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டு கட்டமைப்பை நியாயப்படுத்த முடியாது என உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள வேளாங்கண்ணி சிலையை அகற்ற நடவடிக்கை…