சிரியாவில் பயங்கரம்: கிறிஸ்தவ தேவாலயத்தில் ஐஎஸ்ஐஎஸ் தற்கொலை படை தாக்குதல்! 22 பேர் பலி
டமாஸ்கஸ்: சிரியாவில் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் ஐஎஸ்ஐஎஸ் தற்கொலை படையைச் சேர்ந்தவர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் பலியாகி உள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…