Tag: International Events

சர்வதேச நிகழ்ச்சிகளில் மட்டுமே மதுபானம் அனுமதி… தமிழக அரசின் மதுக்கொள்கையை தெளிவுபடுத்திய அமைச்சர் செந்தில் பாலாஜி…

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களில் மதுபானம் வழங்க கட்டணத்துடன் அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டது. வணிக நோக்கத்துடன் நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு…