அதிமுக பொதுக்குழு செல்லும்: எடப்பாடியை அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும், எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும்…