Tag: identify illegal immigrants

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த தமிழக அரசு முடிவு!

சென்னை: மத்தியஅரசின் தொடர் அழுத்தம் காரணமாக, தமிழகத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை நாடு கடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக சிறப்பு படை ஒன்றை நியமிக்க…