சுகாதார ஆய்வகங்கள், மருத்துவமனை இணைப்புக் கட்டிடங்கள் கட்ட ரூ.119 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…
சென்னை: தமிழகத்தில் ஒருங்கிணைந்த சுகாதார ஆய்வகங்கள், மருத்துவமனை இணைப்புக் கட்டிங்கள் கட்ட ரூ.119 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணைகளில்…