- Advertisement -spot_img

TAG

Haiti

ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,297-ஆக அதிகரிப்பு 

ஹைதி:  கரீபியன் நாடான ஹெய்டியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,297-ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரீபியன் நாடான ஹைதியின் ரிக்டர் அளவில் 7.2-ஆக பதிவான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸுக்கு மேற்கே சுமார் 150 கிமீ தொலைவிலும்,...

ஹைதி நாட்டு அதிபர் அவரது இல்லத்தில் சுட்டுக் கொலை : பின்னணி என்ன?

போர்ட்டோ பிரின்ஸ் ஹைதி நாட்டு அதிபர் ஜோவெனல் மாய்ஸே இன்று அவர் இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் ஹைதி நாடு கரிபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றாகும்.  இதன் அதிபர் அதிபராக ஜோவெனல் மாய்ஸே உள்ளார்.  இவரது...

ஹைட்டி அதிபர் ஜோவெனல் மோயிஸ் படுகொலை

ஹைட்டி: ஹைட்டியின் அதிபர் ஜோவனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப், அதிர்ச்சியூட்டும் செய்தியை அறிவித்துள்ளார்.   ஹைட்டியின் அதிபர் ஜோவனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப், அதிர்ச்சியூட்டும் செய்தியை...

ஹைதியில் சிறைச்சாலையில் திடீர் கலவரம்: 400 கைதிகள் தப்பி ஓட்டம், சிறை அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி

போர்ட்டோ பிரின்ஸ்: ஹைதி நாட்டில் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 400 கைதிகள் தப்பி ஓட, சிறை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியின் தலைநகர் போர்ட்டோ பிரின்ஸ் எனும்...

சின்னாபின்னமானது ஹெயிட்டி நாடு! 220 கீ.மீ. வேகத்தில் மேத்யூ சூறாவளி!

போர்ட்-ஓ-பிரின்ஸ்: ஹெயிட்டி நாட்டில் கடுமையான புயல் வீசியதால், அந்த நாடே சின்னாபின்னமானது. அமெரிக்கா அருகில் கரீபியன் தீவுப்பகுதியில் அமைந்துள்ள நாடு ஏழை நாடு ஹெயிட்டி. இங்கு நேற்று கடுமையான புயல் தாக்கியது. மணிக்கு 200 கி.மீ....

Latest news

- Advertisement -spot_img