டிஎன்பிஎஸ்சி குரூப்-3 தேர்வுக்கான ‘ஹால் டிக்கெட்’ வெளியானது…
சென்னை: குரூப் 3 போட்டித்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ள தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம். தேர்வர்கள் இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்…