ஜனாதிபதி முர்முவை சந்தித்தனர் திமுக எம்.பி.க்கள்: சனாதனக் கொள்கைகளை திணிப்பதே ஆளுநரின் நோக்கம் என டி.ஆர்.பாலு பேட்டி..
சென்னை: ஜனாதிபதி திரவுபதி முர்முவை திமுக எம்.பி.க்கள் சந்தித்து, தமிழக சட்டமன்றத்தில், கவர்னர் உரையன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த மனுவை அளித்தனர். பின்னர் செய்தியளார்களை சந்தித்த திமுக…