Tag: government employees Festival advance

அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்வு! அரசாணை வெளியீடு.!

சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது.…