ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு குவியும் பணம் பரிசுப்பொருட்கள்! தேர்தல் அலுவலரிடம் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் புகார்…
ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக தேர்தல் அலுவலரிடம் ஏராளமான புகார்கள் குவிந்துள்ளது. வாக்குக்கு பணம் வழங்குவது…