பத்திரிகையாளர் கருத்து சுதந்திர பாதுகாப்பில் உறுதி : தமிழக அமைச்சர்
சென்னை தமிழக அமைச்சர் சாமிநாதன் அரசு பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள…