- Advertisement -spot_img

TAG

failure:

ஆப்கான் ஆட்சியை அங்கீகரிக்காவிட்டால் விளைவுகள் ஏற்படும் – உலக நாடுகளுக்குத் தாலிபான் எச்சரிக்கை

காபூல்: ஆப்கான் ஆட்சியை அங்கீகரிக்காவிட்டால் விளைவுகள் ஏற்படும் என்று  உலக நாடுகளுக்குத் தாலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஸ்பிஹுல்லா முஜாஹித் தெரிவிக்கையில், ஆப்கான் ஆட்சியை அங்கீகரிக்காவிட்டால் விளைவுகள் ஏற்படும்  என்றும் உலக...

இன்ஜின் செயலிழந்த பின்னும் பாதுகாப்பாக தரையிறங்கிய அமெரிக்க விமானம்

வாஷிங்டன்: யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் இன்ஜின் செயலிழந்த பின்னும் பாதுகாப்பாக தரையிறங்கிய அதிசயம் அமெரிக்காவில் நடந்துள்ளது. யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் சனிக்கிழமை பிற்பகல், டென்வர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே...

உளவுத்துறை தோல்வியே பெங்களூரு வன்முறைக்கு காரணம்: டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

பெங்களுரூ: உளவுத்துறை தோல்வியே பெங்களூரு வன்முறைக்கு காரணம் என்று டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூரு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- பெங்களூரு டி.ஜே.ஹள்ளி மற்றும் கே.ஜி.ஹள்ளியில் நடந்த...

ஒபெக் ஒப்பந்த தோல்வியால் எண்ணெய் விலை 30% வீழ்ச்சி

இத்தாலி: உற்பத்தி தொடர்பாக ஒபெக் தனது நட்பு நாடுகளுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ளத் தவறியதால், ஆரம்ப வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் 30% சரிந்தன. சர்வதேச அளவுகோல் ப்ரெண்ட் கச்சா எதிர்காலம் பீப்பாய்க்கு 30% சரிந்து 31.02 டாலராக...

மாநில ஜிஎஸ்டி வரி திருப்பி அளிக்காததற்கு 5 பாஜக ஆளாத மாநிலங்கள் போர்க்கொடி

டில்லி பாஜக ஆட்சி புரியாத 5 மாநிலங்களுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி பங்கு திருப்பி அளிக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி உள்ளன. ஜிஎஸ்டி வரியில் 50% மத்திய அரசுக்கும் 50% மாநில அரசுக்கு எனப் பங்கு...

இனி 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி

டில்லி: இனிமேல் அனைத்து பள்ளிகளிலும் 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை இருக்கும் என மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சம் அறிவித்துள்ளது. தற்போது 8 ம் வகுப்பு வரை...

செல்லாது அறிவிப்பு: மோடியின் மிகப்பெரிய தோல்வி! கெஜ்ரிவால்

டில்லி, ரூபாய் செல்லாது என்று அறிவித்தது  மோடியின் மிகப்பெரிய தோல்வி என்று டில்லி முதல்வர்  கெஜ்ரிவால் கூறினார். கடந்த மாதம் 8ந்தேதி பழைய 500, 1000 ரூபாய் செல்லாது என்று மோடி அறிவித்தார். ஒரு மாதம்...

ஒலிம்பிக்ஸ்: இந்தியாவின் யோகேஸ்வர் தத் தோல்வி

  ரியோ: ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், மல்யுத்தம் 65 கிலோ ஃ ப்ரி ஸ்டைல்) பிரிவின் முதல் சுற்று போட்டியில், இந்திய வீரர் யோகேஸ்வர் தத் தோல்வி அடைந்துள்ளார். ஆண்கள் மல்யுத்தம் 65 கிலோ பிரிவில், இன்று நடந்த...

முதல்வர் வேட்பாளர்கள் விஜயகந்த், சீமான் தோல்வி: ஜூ.வி. கருத்துக்கணிப்பு

ஜெ., கருணா, விஜயகாந்த், அன்புமணி, சீமான்.. முதல்வர் வேட்பாளர்கள் ரிசல்ட் என்ன: ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பு தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் பதினாறாம் தேதி நடக்க இருக்கிறது. இதையொட்டி பல்வேறு ஊடகங்கள், நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை...

Latest news

- Advertisement -spot_img