ரீல்களை அளந்து விடுவதுதான் அரைவேக்காட்டுத்தனம், துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்! எடப்பாடி பழனிசாமி!
சென்னை: ரீல்களை அளந்து விடுவதுதான் அரைவேக்காட்டுத்தனம்; தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி…