Tag: EPS

உள்ளாட்சி தேர்தல்: இன்று மாலை நடைபெறுகிறது  அதிமுக மாவட்ட செயலளர்கள் கூட்டம்..!

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை அதிமுக தலைமையகத்தில் நடைபெற உள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர்கள்…

தர்மயுத்தம் மீதே தடாலடி தாக்குதல்கள்…! ஏழுமலை வெங்கடேசன்

தர்மயுத்தம் மீதே தடாலடி தாக்குதல்கள்…! சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் யாரை, எப்படி வைத்து செய்யும் என்பதை கண்டுபிடிக்கமுடியாது. அதுக்கு பேர்தான் அரசியல். அண்மையில் அதனிடம் சிக்கியிருப்பவர், ஓபிஎஸ்.…

சென்னையில் நாளை அதிமுக பொதுக்குழு! மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படுமா?

சென்னை: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த சுமார் 5ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த…

உள்ளாட்சித் தேர்தல்? முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்!

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கோட்டையில் நடைபெற உள்ளது. இதில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு! எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற…

24ந்தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்! எடப்பாடி, ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறும் என்றும் அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதிமுக பொதுச்செயலாளரான ஜெயலலிதாவை மறைவைத்தொடர்ந்து,…

அமைச்சர்கள் மூலம் மாவட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி! மாவட்ட ஆட்சியர்களுக்கு  எடப்பாடி உத்தரவு

சென்னை, அமைச்சர்கள் மூலம் மாவட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி செய்யப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.…

அதிமுக அமைப்புச் செயலாளராக சொரத்தூர் ராஜேந்திரன், செ.தாமோதரன் நியமனம்! ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்து உள்ளானர். இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிமுக அமைப்புச் செயலாளராக சொரத்தூர் ராஜேந்திரன்,…

“மக்களுக்காகத் தான் மருத்துவர்கள்”: போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை பாயும்! எடப்பாடி எச்சரிக்கை

சென்னை: மக்களுக்காக தான் மருத்துவர்கள்”, அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கத்துடன் அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பணிக்கு திரும்பா விட்டால்…

“இடைத்தேர்தல் வெற்றி… உண்மை, நீதி எப்போதும் வெல்லும் என்பதை நிரூபித்து உள்ளது!” எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்களில் அதிமுகவின் வெற்றி உறுதியான நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இடைத்தேர்தல் வெற்றி – உண்மைக்கு கிடைத்த…