உள்ளே நுழையாதே, இது தனிமைப்படுத்தப்பட்ட வீடு! ஸ்டிக்கர் ஒட்டும் சென்னை மாநகராட்சி
சென்னை: ‘உள்ளே நுழையாதே, இது கொரோனா வாரஸ் பாதிப்புடையவர்கள் இருப்பதால், தனிமைப் படுத்தப் பட்டவீடு’ என்று மற்றவர்களை எச்சரிக்கும் நோக்கில் வீடுகளில் பச்சைநிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது.…