கொரோனா நிதியில் அஜித் டாப்: தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.134 கோடி வசூல்
சென்னை: கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு நிதி கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து, முதல்வர் நிவாரண நிதிக்கு…